சமுதாயத்தின் மீது அக்கறை காட்டுதல்
சிங்கப்பூரர்கள் சமூகத்திற்குச் சசறையாற்றும்சபாது, சதசத்திற்குச் சசறையாற்ைினர்.
1968இல் சிங்கப்பூறரத் தூய்றையாக றைத்திருப்சபாம் இயக்கத்தின் ததாடக்க ைிழாைின்சபாது, திரு லீ குைான் இயூ, “சிங்கப்பூர் நம் அறனைருக்குைான ஓர் இல்லைாக, ஒரு பூந்சதாட்டைாக ஆகியுள்ளது.” என்று கூைினார். எந்த ைனிதனும் தனித்து ைாழ முடியாது, நாம் ைாழும் சூழறல சைம்படுத்த நைது கூட்டு முயற்சி சதறை என்பறத இது நைக்கு நிறனவுபடுத்துகிைது.
(அப்போதைய சுகாதார அமைச்சர்) திரு சுவா சியன் சின், 1969இல் தமது மெக்பர்சன் தொகுதியில் தூய்மைக்கேட்டிற்கு எதிரான செய்தியை விளம்பரப்படுத்துகிறார்.
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள்.
1971இல் கோத்தோங் ரோயோங் எனும் சமூக ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் சமூக உறுப்பினர்கள் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றுகின்றனர்
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள்.
ஹாப்பி பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவருடன் திருவாட்டி லின் மிங் ஜூ
1950களிலிருந்து 1970கள் வரை ஹாப்பி பள்ளியில் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றிய தமது தாய் திருவாட்டி லின் மிங் ஜூவை டாக்டர் இ டாய் நினைவுகூருகிறார். அப்பள்ளியில் நிகழ்கலைப் பாடத்தைத் தொடக்கி வைத்து வகுப்புகளில் அதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஹாப்பி வேர்ல்டு எனும் பொழுதுபோக்குக் கூடத்தில் கேபரே நடனப் பெண்களாக வேலை செய்த இரு பெண்கள் கேலாங்கில் பிறந்த பிள்ளைகளுக்குக் கல்வியூட்ட வேண்டும் என்பதற்காக அப்பள்ளியை நிறுவினர்.
Dr E Tai ஆதரவுடன்.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
மற்ற ஊக்கமூட்டும் கதைகளைப் பாருங்கள்