நமது கதவுகளை உலகிற்குத் திறந்துவிடல்
வளர்ந்துவரும் பல நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து விலகி இருந்தபோது, உலகிற்குத் தன்னை திறந்துவிடுவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூர் கண்டதுடன் அவற்றின் முதலீடுகளையும் துடிப்போடு நாடியது.
இந்த நிறுவனங்கள் மேலும் அதிக வேலைகளை உருவாக்கியதுடன் அறிவும் யோசனைகளும் சிங்கப்பூ,ருக்குள் பாய வகை செய்தன. அதே வேளையில், சிங்கப்பூர் தன் சக்திக்கு மீறிய செல்வாக்குப் பெற்றிருக்கவும் உலக அரங்கில் போட்டித் தன்மையுடன் இருக்கவும் இது ஊக்குவித்தது.
ஷெல் நிறுவனம் வெளியிட்ட புலாவ் புக்கோம் கையேடு, முதல் முன்னோடி சான்றிதழைக் காட்டுவதோடு, முதலீடு செய்ய சிங்கப்பூரை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பதையும் விளக்குகிறது.
திதிரு இயோ சூன் ஹோன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
1961இல் ஷெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முதல் முன்னோடிச் சான்றிதழ்
திரு இயோ சூன் ஹோன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்