எல்லோருக்குமான கலாச்சாரக் கலைநிகழ்ச்சிகள்
சிங்கப்பூரின் பல்வேறு கலச்சாரங்களை நன்கு புரிந்துகொள்வதை ஊக்குவிக்க, தேசிய விசுவாச வாரத்தின்போதும் 1960களிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
1959இல் பூமலையில் நடத்தப்பட்ட முதல் அனேகா ராகம் ராயாட்டின் (மக்களின் கலாச்சாரக் கலை நிகழ்ச்சி) முதல் நிகழ்ச்சி படைக்கப்பட்டபோது பெரும்கூட்டம் கூடியது.
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள்.
சிங்கப்பூர் ஒரு பல இன தேசமாக இருக்கும். நாம் எடுத்துக்காட்டாக இருப்போம். இது மலாய் தேசமல்ல, இது சீன தேசம் அல்ல, இது இந்திய தேசமல்ல. ஒவ்வொருவருக்கும் இங்கு இடமிருக்கும்: எல்லோரும் சமம்; மொழி, கலாச்சாரம், சமயம்
1960இல் நகர மண்டபப் படிகளில்பாடல்கள், நடனங்கள், நாடகம் ஆகியவற்றுடன் கூடிய 4 மணி நேர நிகழ்ச்சியின்போது படைக்ககப்பட்ட சிலாட் தற்காப்புக்கலை அங்கம்.
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம்.எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்